திரு கந்தன் இராசதுரை

திரு கந்தன் இராசதுரை, யாழ். நாவற்குழி கிழக்கு வேலம்பிராயைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கு APC வீதியை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சந்திரன் சின்னக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
திரு கந்தன் இராசதுரை, அவர்கள் ராஜ்குமார், ராஜதீபன், அனுஷா, லக்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதா, பிரியா, லோகநாதன், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவளம், ஐயாத்துரை, கமலம், தவமணி, பகவதி, துரைசிங்கம், ஜெயறாசிங்கம், உலகநாதன், தங்கமலர், இந்திரராசா, இராசமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிட்டினன், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலக்ஷனா, ஆருயன், அட்ஷயன், டிவேனிகா, வேலன், ஆழ்வான், மிலோஜன், லக்ஷாயினி, மிதுயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலம்பிராய் பிணமுருங்கை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: வாமதாஸ்(சிங்கராசா- பிரித்தானியா)
| தொடர்புகளுக்கு | |
| ராஜ்குமார் – மகன் | |
![]() ![]() | +447536735495 |
| ராஜதீபன் – மகன் | ![]() |
![]() ![]() | +447426701518 |
| லக்ஷிகா – மகள் | ![]() |
![]() ![]() | +447451381641 |
| அனுஷா – மகள் | ![]() |
![]() ![]() | +41795395233 |
| உலகநாதன் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +447404764133 |







