திரு கந்தசாமி உதயகுமார்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி உதயகுமார் அவர்கள் 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுபாஷினி, மயூரபாஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபேந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகராசா, நாகேந்திரம், யோகரட்ணம், செல்வராஜா, கருணைமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செளந்தரம், பேபிறஞ்சினி, ராணி, ராசாத்தி, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| தயாநிதி – மனைவி | ![]() |
![]() ![]() | +94778505890 |
| மயூரன் – மகன் | ![]() |
![]() ![]() | +94773029996 |
| மஞ்சு – மகள் | ![]() |
![]() ![]() | +94779088484 |
| சுஜன் – மருமகன் | ![]() |
![]() ![]() | +94774773481 |






