CanadaObituary

திரு கண்ணையா செல்வகுமார்

திரு கண்ணையா செல்வகுமார்

திரு கண்ணையா செல்வகுமார், யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஆஸ்பத்தரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணையா சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

கைலாயபிள்ளை கலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராதிகா அவர்களின் ஆருயிக் கணவரும்,

திரு கண்ணையா செல்வகுமார், அவீன், ஆரியன், அயானா, அமாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமாரி(ஜீவா- சுவிஸ்), உதயகுமார்(செட்டி- ஜேர்மனி), விஜயகுமார் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

நடேசமூர்த்தி, சுதர்சினி, விஜயஜீ, தர்சனா, தர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதவன் அவர்களின் பாசமிகு சகலனும்,

கௌரி, பாலச்சந்திரன், ராமச்சந்திரன், இந்திராணி, விமலச்சந்திரன், ரவிச்சந்திரன், ஜெயராணி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

கிசோ, நித்யா, தினேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரிஷி, ஜனனி, சந்தோஷ், ஜசிதா, சஜந், விதுனா, அஸ்ரன், ஏடன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Events
View
Wednesday, 25 Aug 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
View
Thursday, 26 Aug 2021
11:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Rite
Thursday, 26 Aug 2021
11:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Cremation
Thursday, 26 Aug 2021
1:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ராதிகா – மனைவி
+16478294836
ஜீவா – சகோதரி

+41786662240
செட்டி – சகோதரன்
 +4915734454582
விஜயன் – சகோதரன்
+14167231669
கைலாயபிள்ளை – மாமா
+14168203967
ஆதவன் – சகலன்
+16476162593
பாலச்சந்திரன் – சகோதரன்
+14167990623

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − nine =