
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று Frankfurt இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான டாக்டர் இராஜேந்திரா மகிழ்மலர் தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் செல்வமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
பவதாரணி(இலங்கை), கெங்காயி(இலங்கை), சிவப்பிரகாஜ்(கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவநாதன்(இலங்கை), தேவானந்தா(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,
பிரகலாதன், சாயி அமிர்தன், சாயிநாத், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Thursday, 15 Apr 2021 12:00 PM – 1:30 PM | Frankfurt Hauptfriedhof Eckenheimer Landstraße 194 60320 Frankfurt am Main |
| கிரியை | ![]() |
| Thursday, 15 Apr 2021 1:30 PM – 2:00 PM | Frankfurt Hauptfriedhof Eckenheimer Landstraße 194 60320 Frankfurt am Main |




