CanadaObituary

திரு இன்பகீதம் செல்லம்

யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்டாஃப்வில்லே ஐ வதிவிடமாகவும் கொண்ட இன்பகீதம் செல்லம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லம், அம்பிகா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஜெயப்பிரகாசம், ஜெயமனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீகா அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுஷா, ஒஸ்டிகா, ஆண்ட்ரூ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாதன்(கனடா), சிறி, பவனேஷ், சுசீலாதேவி, சசீலா, காலஞ்சென்ற இதயகீதம், கூண்டுக்கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீரஞ்சிதம்(ஜெர்மனி), சிறி(கனடா), ரமணி(கனடா), ஜெகன்(வான்கூவர்), ராஜேஷ்(சுவிஸ்), ஜோதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Thursday, 29 Apr 2021
10:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
Thursday, 29 Apr 2021
11:30 AM
Elgin Mills Cemetery
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
சிறிகா- மனைவி
 +12895581476
 +16472720095

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + sixteen =