
திரு அஸ்வின் சந்திரராஜ், கனடா டொராண்டோ ஸ்கார்பாரோவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தெல்லிப்பழை வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பீற்றர் செல்லாச்சி தம்பதிகள், துரைரத்தினம் சாவித்திரிதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சந்திரராஜ் கதாநிதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
வைஷகி, டெனிஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நஜிந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
அர்வின் அவர்களின் ஆசை மாமாவும்,
திரு அஸ்வின் சந்திரராஜ், அவர்கள் தேவநேசன் மேரி, தேவராஜன் கங்காநிதி, தேவதாசன்- காலஞ்சென்ற ஞானமணி, தேவசுந்தர் நவீனி, அருள்ராஜ் சசீலாதேவி, காலஞ்சென்ற தேவசுரேந்திரன், கலாநிதி கதிர்காமநாதன், கருணாநிதி இராஜரடணம், கற்பகநிதி இராஜகோபால், கஜநிதி சத்தியமூர்த்தி, காஞ்சனாநிதி கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
தயாவதி அந்தோனிப்பிள்ளை, சுகந்தி சுகுணசந்திரன், ராகவன் ஸ்ரீலஷ்மி ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 10 Jul 2021 6:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 11 Jul 2021 11:00 AM – 12:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 11 Jul 2021 12:00 PM – 1:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 11 Jul 2021 1:30 PM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
| தொடர்புகளுக்கு | |
| சந்திரன் – தந்தை | ![]() |
![]() ![]() | +16472874460 |
| நஜிந்தன் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +16474652402 |
| ராகவன் – மாமா | ![]() |
![]() ![]() | +16473393209 |
| கதா – தாய் | ![]() |
![]() ![]() | +14163320510 |
| டெனிஷன் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +16478314732 |
| சுந்தர் – பெரியப்பா | |
![]() ![]() | +16478523952 |







