
திரு அருள்தாசன் அனல் போல்றஜ், யாழ். கற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 10-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருள்தாசன், சிசிலியா தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற நவரட்ணம், கமலாதேவி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சுபாஷினி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு அருள்தாசன் அனல் போல்றஜ், அவர்கள் பினேகாஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,அனிற்ற, அமலன், றஜனி, பாமினி, லக்கி, வாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரியசீலன் லேயா, ரவி, சாமுவேல், சீமோன், றமணன், றஞ்சன், உஷா, மோகன், ரோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| அரியசீலன் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +31612269505 |
| சாமுவேல் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +31620859534 |
| றமணன் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +32466387851 |
| ரவி – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +64212303483 |








