CanadaJaffnaObituary

திருமதி மத்தியூஸ் திரேசம்மா (ருக்மணி)

திருமதி மத்தியூஸ் திரேசம்மா (ருக்மணி)

திருமதி மத்தியூஸ் திரேசம்மா (ருக்மணி), யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பர்னபாஸ், மார்கிரட் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஜோசவ் சிறில், பொன்னார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறில் மத்தியூஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி மத்தியூஸ் திரேசம்மா (ருக்மணி), அவர்கள் பெனற், ஜொய்சி, றொபின்சன், யூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றீற்றம்மா(தவமணி), பிலோமினா(லில்லிமலர்), அன்ரனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கிறிஸ்சாந்துஸ் மற்றும் ஜோஜ் ஸ் ரீபன், கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயராஜ், ஜோதினி, ஜெயந்தினி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனிக், ஜெனிபர், பென் ஜெவ்றி, பிரிட்னி, வினோத், றெமி, ஹரிஷ், கனிஷா, கனிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 03 Aug 2021
6:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
திருப்பலி
Wednesday, 04 Aug 2021
11:00 AM
St Martin Of Tours Parish 1290 McBride Ave, Mississauga, ON L5C 1M8, Canada
தொடர்புகளுக்கு
பெனற் – மகன்
 +4797954336
ஜொய்சி – மகள்
+41794058927
றொபின்சன் – மகன்
 +16475718536
யூட் – மகன்
+14164510908
அன்ரனி – சகோதரன்
+19056157796
+14168389655
பிலோமினிஸ்ரிபன் ஜோஜ்(லில்லிமலர்) – சகோதரி
+14166703582

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 19 =