
திருமதி மணிமொழி ரவீந்திரன், யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்கார்பரோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி மணிமொழி ரவீந்திரன், அவர்கள் அரவிந், றுசாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரன்(சுவிஸ்), சுரேந்திரன்(ஜேர்மனி), சத்தியேந்திரன்(லண்டன்), மணிமலர்(ஜேர்மனி), அமுதசுரபி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +14164950378 |
| மகேந்திரன் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +41788261067 |
| சுரேந்திரன் – சகோதரன் | |
![]() ![]() | +491775027612 |
| சத்தியேந்திரன் – சகோதரன் | |
![]() ![]() | +447958005805 |
| அமுதசுரபி – சகோதரி | ![]() |
![]() ![]() | +41765856558 |
| மணிமலர் – சகோதரி | ![]() |
![]() ![]() | +4917645935974 |







