
யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட மங்களதேவி நித்தியானந்தன் 26-04-2021 திங்கட்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஓவசீயர் ஒப்பிலாமணி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை புதல்வியும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அருமை மருமகளும்,
சிதம்பரப்பிள்ளை நித்தியானந்தன்(இலங்கை கட்டிட திணைக்கள இளைப்பாறிய பொறியியளார்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
பிரபாலினி(அவுஸ்திரேலியா), சுபோதினி(அவுஸ்திரேலியா), வினோதினி(அவுஸ்திரேலியா), தயாளினி(இங்கிலாந்து), பிரபாலன்(இங்கிலாந்து), ஜெகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
ராமமூர்த்தி, விஜயஸ்ரீ, கோபிஷங்கர், ராதாகிருஷ்ணண், மைத்ரேகி, ஜெயலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ரவீந்திரன்(மக்கள் வங்கி), காலஞ்சென்ற புவீந்திரன், காலஞ்சென்ற மகாமணிதேவி, காலஞ்சென்ற சிவனேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற ராமலிங்கம், சோமேஸ்வரி, சிவாநந்தன், பரமாநந்தன், கிருஷ்ணாநந்தன், சற்குணேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
பரதன், நகுலன், நிவேதித், மிஷாலி, அஸ்மிதா, ஆரண்யா, ஷப்னா, விஜித், ஹாரணி, விதேஷ் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 28 Apr 2021 5:00 PM – 7:00 PM | Allan Drew Funerals Castle Hill 221 Old Northern Rd, Castle Hill NSW 2154, Australia |
| கிரியை | ![]() |
| Thursday, 29 Apr 2021 9:00 AM – 11:00 AM | 60, McMillian CCT, Kellyville NSW 2155 |
| தகனம் | ![]() |
| Thursday, 29 Apr 2021 12:15 PM – 2:15 PM | Palm Chapel Macquarie Park NSW 2113, Australia |
| தொடர்புகளுக்கு | |
| பிரபாலினி | ![]() |
![]() ![]() | +61437025663 |
| சுபோதினி | ![]() |
![]() ![]() | +61439898477 |
| வினோதினி | ![]() |
![]() ![]() | +61433259173 |
| தயாளினி | ![]() |
![]() ![]() | +447595321290 |
| பிரபாலன் | ![]() |
![]() ![]() | +447878715285 |
| ஜெகேந்திரன் | ![]() |
![]() ![]() | +94769998913 |









