
திருமதி பூமணி புண்ணியமூர்த்தி, மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி பூமணி புண்ணியமூர்த்தி, அவர்கள் சாந்தி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சிறிகாந்தன், வசந்தி(இலங்கை), ஜெயந்தி(கனடா), சிறிதரன்(கனடா), விஜி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), லதா(கனடா), பிரகலாதன்(இலங்கை), பீற்றர்(கனடா), ஆனந்தி(கனடா), காலஞ்சென்ற அருள்சீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தினேஸ், அர்ச்சனா, நிரோஷ், அன்ரசன், ஜெய்சன், பிரணவி, ரீனா, ஜெனிசா, அனிசா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
லினன் அவர்களின் அருமை பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சாந்தி – மகள் | ![]() |
![]() ![]() | +17163681927 |
| பிரகலாதன் – மருமகன் | |
![]() ![]() | +94776687460 |
| சிறிதரன் – மகன் | ![]() |
![]() ![]() | +14372189796 |







