ColomboObituary

திருமதி புஷ்பரஜனி சிவஞானம்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பரஜனி சிவஞானம் அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசன்துறையைச் சேர்ந்த செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான காங்கேசன்துறையைச் சேர்ந்த சின்னத்தம்பி(வைத்தியர்) ஆச்சிகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஞானம்(J.P, இளைப்பாறிய விற்பனை அதிகாரி- ஒட்டுப்பலகைக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஷ்(கனடா), பிரதீஷ்(அபான்ஸ்- யாழ்ப்பாணம்), லவன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயஅனுஷா(கனடா), அமுதினி(மல்லாகம் உயர் நீதிமன்றம்), பபித்திரா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரமலர், கெங்கதரன் மற்றும் பஞ்சாட்சரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கருணானந்தன், மங்கையர்க்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குமாரசாமி, முத்துச்சாமி, காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், பரிபூரணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Dr.இந்திரமோகனின்(யாழ் வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமியும்,

மதுமிகா(கனடா), மதுரன்(கனடா), அகன்கா(கனடா), பவித்திரா, மதுரகன், மித்திரன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு கொக்குவில் காங்கேசன்துறை வீதி, குளப்பிட்டிச் சந்தி அருகாமையிலுள்ள சத்திய சாயி பாபா ஒழுங்கையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் கிழக்கு இந்து மயானத்திற்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவஞானம் – கணவர்
 +94777410854
சுரேஷ் – மகன்
 +16475882535
 +14165871213
பிரதீஷ் – மகன்
 +94764233594
 +94778969787
லவன் – மகன்
 +94764233594
 +94777410854

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 14 =