ObituaryThondaimanaru
திருமதி பாலேந்திரா ஐயர் தங்கரத்தினம்

திருமதி பாலேந்திரா ஐயர் தங்கரத்தினம், யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பாலேந்திரா ஐயர் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சாந்தினி – மகள் | |
![]() ![]() | +14163020375 |
| ஜெயந்தி – மகள் | ![]() |
![]() ![]() | +15196853744 |
| ரவீந்திரன் – மகன் | |
![]() ![]() | +94768046045 |
| அருந்ததி – மகள் | ![]() |
![]() ![]() | +41797754398 |
| சுரேஸ் – மருமகன் | ![]() |
![]() ![]() | +94777969658 |








