KilinochchiObituary

திருமதி நித்தியானந்தன் சுயாதா

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் சுயாதா அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னலிங்கம் பொன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற சண்முகம், இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நித்தியானந்தன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிதர்சன், நிலாஜினி, மதி, அபிஷாயினி, நிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உஷாந்தன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

சிவாஜினி, சுதர்சன், சுபேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விஜய்கண்ணா, சிந்துஜா, சஞ்ஜிகா, மகேந்திரன், சந்திரலேகா, கயானந்தன், சுவானந்தன், விஜயலட்சுமி, வசந்தகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவளம், ரஜனி, மனோச், சிவானந்தன், அற்புதராசா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

துஷ்மிகா அவர்களின் ஆருயிர் பேத்தியும் ஆவார்.

இவ்அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நித்தியானந்தன் – கணவர்
+94764958887
நிதர்சன் – மகன்
+94776477050
விஜி-சிவாஜினி – அக்கா
+14162848244
சுதர்சன் – அண்ணா
+94716917877
சுபேசன் – தம்பி
 +16479704634

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =