
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா கனகாம்பிகை அவர்கள் 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி நடராசா(முன்னாள் அதிபர் புங்குடுதீவு ஸ்ரீ சண்முகநாதன் வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுபாஸ்(ஜேர்மனி), நவம்(ஜேர்மனி), குகன்(ஜேர்மனி), அனுஷா(சுவிஸ்), சுரேஷா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகலெட்சுமி(ஜேர்மனி), கிருபாலினி(ஜேர்மனி), சிவகுமாரன்(சுவிஸ்), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, விஸ்வலிங்கம்(சுகாதார பரிசோதகர்), முத்துலிங்கம், இலட்சுமணன்(J.P), சந்திரபாலன், வன்னியசிங்கம்(சுவிஸ், பிரித்தானியா) மற்றும் கனகமணி(ஜெனிவா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, கந்தையா தெய்வானைப்பிள்ளை, அன்னப்பிள்ளை, சுப்பிரமணியம், கார்த்திகேசு, செல்லத்துரை, கணபதிப்பிள்ளை(அதிபர்), பாலசுப்பிரமணியம், அமுதசுரபி, வள்ளியம்மை(ஓய்வுபெற்ற ஆசிரியை), பாக்கியலெட்சுமி, கலாமதி(ஜெனிவா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜன், ஜெசிக்கா, ஹரிசன், அவினாஸ், அருனேஸ் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,
மதுஷன், யதுபா, ஆகீசன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| கிரியை | ![]() |
| Thursday, 22 Apr 2021 10:00 AM – 12:00 PM | Friedhofsverwaltung Kassel Tannenheckerweg 6, 34127 Kassel, Germany |
| தொடர்புகளுக்கு | |
| சுபாஸ் – மகன் | |
![]() ![]() | +4915156357594 |
| நவம் – மகன் | ![]() |
![]() ![]() | +491726056318 |
| அனுஷா – மகள் | ![]() |
![]() ![]() | +41764058798 |
| சுரேஷா – மகன் | |
![]() ![]() | +447405498646 |








