JaffnaObituary

திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம்

யாழ். கரவெட்டி கப்பூதுவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாக்கியம் குணபாலசிங்கம் அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி குணபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவச்செல்வி அவர்களின் பாசமிகு தாயாரும்,

ரமேஷ் மயில்வாகனன் அவர்களின் அன்பு மாமியாரும்,

உமா சரணியா அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

       
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Wednesday, 15 Dec 2021
8:00 AM – 9:30 AM
Co-op Funeralcare, Manor Park 50 Whitta Rd, London E12 5DA, United Kingdom
தகனம்
Sunday, 19 Dec 2021
 11:30 AM
Kensal Green Cemetery Harrow Rd, London W10 4RA, United Kingdom
தொடர்புகளுக்கு
செல்வி – மகள்
 +447812248316
ரமேஷ் – மருமகன்
 +447584702369

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =