
திருமதி டிக்சனா சஞ்ஜிவ்குமார், வவுனியா வாரிக்குட்டியூர் படிவம் 5யைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாலிகவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
பரமேஸ்வரன் செல்வமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
சஞ்ஜிவ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
நிவின் அவர்களின் அன்புத் தாயாரும்,
கிதிருமதி டிக்சனா சஞ்ஜிவ்குமார், அவர்கள் ருஸ்னகுமார், விஜி, சோபனா, கல்பனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலன், தபேஷ், சுதாகரன், டயானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திவ்யா, அனுஜன் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஷாருஜா, மதுசிகா, ஹீர்துஜா, விஹானா, சயனி, தர்சன், இசானிகா ஆகியோரின் சிறியத் தாயாரும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| பரமேஸ்வரன் – தந்தை | |
![]() ![]() | +94768084662 |
| சுதாகரன் – மைத்துனர் | |
![]() ![]() | +94763022882 |
| தபேஷ் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +4740599286 |
| கிருஸ்ணகுமார் – சகோதரன் | |
![]() ![]() | +33753858748 |
| நகுலன் – மைத்துனர் | |
![]() ![]() | +33777346599 |
| சஞ்ஜிவ்குமார் – கணவர் | |
![]() ![]() | +94762607490 |






