CanadaKokuvilObituary

திருமதி செல்வராணி நடராஜா

திருமதி செல்வராணி நடராஜா

திருமதி செல்வராணி நடராஜா, யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா அஜாக்ஸை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று அஜாக்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

சின்னத்தம்பி நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி செல்வராணி நடராஜா, அசோகன், அகிலா, கவிதா, நளினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லேனா, செந்தில்நாதன், சிவரவீன், விஜயசுகந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயராணி, புஷ்பராணி, ஶ்ரீகாந்தன், ஶ்ரீபாலா, ஶ்ரீநேசா, ஶ்ரீரவீந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசன், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, ஜெயலக்‌ஷ்மி, பிரேமரதி, விஸ்வரஞ்சினி, வத்சலா, காலஞ்சென்ற அன்னபூரணம், கனகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துளிர், அருணி, மதுரன், நிலா, பரிதி, கீர்த்தி, பரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 11 Aug 2021
2:30 PM – 5:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Wednesday, 11 Aug 2021
5:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
அசோகன் – மகன்
+12898288673
அகிலா – மகள்
+16472295570
கவிதா – மகள்
+14169101962
நளினா – மகள்
 +14168971733

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 14 =