திருமதி சுவித்தா பிரெட்

திருமதி சுவித்தா பிரெட் சுவிஸை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் செவ்வாய்க்கிழமை 25-5-2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இலங்கையில் புங்குடுதீவு 11ம் வட்டாரம் போக்கத்தையை சேர்ந்த அமரர்களான திரு திருமதி சோமசுந்தரம்(ஆசிரியர்) இரத்தினபூபதி புங்குடுதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்களான திரு.திருமதி நடராசா(இராணுவ அதிகாரி) யோகம்மா தம்பதிகளின் பேத்தியும்;
புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு,திருமதி சுந்தரகுமார்(கண்ணன் ) நளாயினி அவர்களின் ஆருயிர் மகளும்,
பருத்தித்துறையை சேர்ந்த திரு,திருமதி மகாராஜா ராயப்பு, ரதி அவர்களின் ஆகியோரின்அன்பு மருமகளும்,
பிரெட்(Fred) ராயப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி சுவித்தா பிரெட் , அவர்கள் சிருசா, சோபிதா ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
ஃப்ரீடா(Freda ) அவர்களின் மைத்துனியும் கெவின் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
மற்றும் மைல்ஸ், பிரெய்டன், ஐசக் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வருகை காரணமாகவும் அன்னாரின் இறுதிஅஞ்சலி ட்றைவ் துறூ வியூ மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அன்னாருக்கு அஞ்சலிசெலுத்த விரும்புவோர் முன் அனுமதி பெறாமல் வாகனத்தில் இருந்தவாரே இறுதி அஞ்சலி செலுத்தலாம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Saturday, May 29th, 2021 7:00pm – 10:00pm | Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, L3R 5G1 |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, May 30th, 2021 8:00 am -9 am | Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, L3R 5G1 |
| கிரிகை | ![]() |
| Sunday, May 30th, 2021 9:00 am -10.00 am | Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, L3R 5G1 |
| தகனம் | ![]() |
| Sunday, May 30th, 2021 10.30 am | Highland Hills Crematorium located at 12492 Woodbine Avenue, Gormley, ON |
| தொடர்புகளுக்கு | |
| சுந்தரகுமார்(கண்ணன்) | ![]() |
![]() ![]() | +6473000417 |
| மகாராஜா | ![]() |
![]() ![]() | +6479931180 |
| பிரெட் | ![]() |
![]() ![]() | +6477392140 |
| சுகுமார் | ![]() |
![]() ![]() | +4166663971 |
| குமார் தில்லைநாதன் | ![]() |
![]() ![]() | +4164545646 |







