
திருமதி சுபாலினி போல்ராஜ் (சுபா ராஜன்), யாழ். மானிப்பாய் தெற்கு சுதுமலை சந்தியைப் பிறப்பிடமாகவும், தற்போது டென்மார்க் ஹில்லெராடை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 03-06-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அருள்தாசன், மேரி சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
போல்ராஜ் அருள்தாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி சுபாலினி போல்ராஜ் (சுபா ராஜன்), அவர்கள் பினேகாஷ்(Bio) அவர்களின் பாசமிகு தாயாரும்,ரஞ்ஜன்(டென்மார்க்), உஷா(கனடா), மோகன்(கனடா), ரொஹான்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விவேக்கா, கமலநாதன், பத்மா, பிறியா, அனிற்ரா லோரன்ஸ், அமல்ராஜ், ரஜனி ரவி, பாமினி சாமுவேல், லக்கி, வாணி ரமணன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 07 Jun 2021 11:00 AM – 11:30 AM | North Zealand Hospital – Hillerød Dyrehavevej 29, 3400 Hillerød, Denmark |
| இறுதி ஆராதனை | ![]() |
| Tuesday, 08 Jun 2021 1:30 PM – 2:40 PM | Skanse cemetery, chapel and crematorium Skansevej 113-115, 3400 Hillerød, Denmark |
| தொடர்புகளுக்கு | |
| பினேகாஷ்(Bio) – மகன் | |
![]() ![]() | +4530787727 |
| ரஞ்ஜன் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +4528590094 |
| உஷா – சகோதரி | |
![]() ![]() | +14168416260 |
| ரொஹான் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +4571375195 |
| மோகன் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +16474934451 |








