
கொழும்பு தெஹிவளையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகந்தி சஞ்ஜீவன் அவர்கள் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சஞ்ஜீவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தான்யா, சமிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சஷீலன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சுகுமார், சுரேஷ்குமார், சுதர்ஷினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மேனகா, அஜிதா, மணிவண்ணன், சாந்தி, தனபாலன், ஜெயா, சூரியகுமார், ரஜீவன், வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஜித், சாகித்தியா, அஸ்வின், லக்ஷன், அனிதா, நரேன், ரூபி, எட்ரியன், சொளமியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷாலினி, ரித்திகா, ரம்யா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ரியான் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 18 Apr 2021 2:00 PM | Le Pine Funerals Greensborough 513 Greensborough Rd, Greensborough VIC 3088, Australia |
| தொடர்புகளுக்கு | |
| சஞ்ஜீவன் – கணவர் | |
![]() ![]() | +61394085985 |
| சுகுமார் – சகோதரன் | |
![]() ![]() | +16467853692 |
| சுரேஷ்குமார் – சகோதரன் | |
![]() ![]() | +447961179172 |
| சுதர்ஷினி – சகோதரி | |
![]() ![]() | +14378336708 |






