
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி பரமேஸ்வரி அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார்,
காலஞ்சென்ற கதிரவேல், ஞானம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கிருஷ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பத்மாவதி, ரவிந்திரகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிறிதரன்(பாபு- கனடா), சிறிகரன்(சிறி- கனடா), சிறிசாந்தினி(சாந்தி- டென்மார்க்), சிறிஜெயந்தினி(ஜெயந்தா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விலாஜினி(கனடா), தமயந்தி(கனடா), காலஞ்சென்ற சிறிதரன்(காந்தன்- டென்மார்க்), ரமேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
மீனு, கிரிசன்(டென்மார்க்), சோபிகா, ஜெரிசன்(கனடா), விஜய், ஹரிஷ்(கனடா), பிரஜீந், நீருஜா(கனடா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 02 May 2021 2:00 PM – 5:00 PM | Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 03 May 2021 9:00 AM – 12:00 PM | Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada |
| தொடர்புகளுக்கு | |
| சிறிதரன்(பாபு) | |
![]() ![]() | +15149957557 |
| சிறிகரன்(சிறி) | ![]() |
![]() ![]() | +15149249774 |
| சாந்தி | ![]() |
![]() ![]() | +14542240828 |
| ஜெயந்தா | ![]() |
![]() ![]() | +16478632709 |







