CanadaJaffnaObituary

திருமதி இரட்ணசோதி அரியராஜசிங்கம் (மணி)

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணசோதி அரியராஜசிங்கம் அவர்கள் 27-12-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான காத்தமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அரியராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜித்தா(ஜேர்மனி), விஜயநாதன்(ஜயந்தன் -கனடா), காலஞ்சென்றவர்களான விஜயபாலன்(சின்னமெண்டிஸ்), விஜயகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற திருச்செல்வம்(ஜேர்மனி), டெய்சி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ராணி, பேபி, குயினி, கேர்ளி, தம்பிப்பிள்ளை, பபாச்சி, செல்வரட்ணம், தவம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தபோ(ஜேர்மனி), சகானா(ஜேர்மனி), வருண்(கனடா) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 02 Jan 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 02 Jan 2022
10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 02 Jan 2022
12:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
விஜித்தா – மகள்
 +49444273230
 ராசமலர் – மகள்
 +16473798615
+19052099206

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − five =