Obituary

திருமதி ஆறுமுகம் யோகாம்பிகை

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஹாரோ ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் யோகாம்பிகை அவர்கள் 17-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வினாசித்தம்பி ஆறுமுகம் அவர்களின் மனைவியும்,

சோதிலிங்கம்(இலங்கை), ரங்கநாதன்(லண்டன்), கிருபநாதன்(பிரான்ஸ்), கேசவநாதன்(லண்டன்), யோகநாதன்(ரகு- லண்டன்), கமலநாதன்(நோர்வே), உமாரஞ்சினி(லண்டன்), ஸ்ரீரஞ்சனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், பாலாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராசம்மா, சந்திரபவானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, பத்மாவதி மற்றும் நிர்மலா, வினோதினி, எஸ்தர்(ஜெயா), சுஜாதா, கஜேந்திரன், வரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உஷா, காந்தன், கண்ணன், செந்தில், காயத்ரி, Dr.நிஷா, பிறையன், மயூரன், ஆறுமுகனாத், யோகநாத், ரெட்னநாத், அனுஷா, சபி, Dr.நிக்கி, தரன், ரோபி, மீரா, யாழன், பிரஷாந்தி, மாதுளன், வினோஜினி, Dr.ரேவந்த், அபிராம் ஆகியோரின் பேத்தியும்,

ஆர்த்தி, முரளி, அபிராமி, சுமுகன், அக்க்ஷயா, ஜஷன், ஆரன்யா, மாயா, கயோ, கேய்னன், அருண், எய்டன், அடம் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 21 Apr 2021
5:00 PM – 8:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Thursday, 22 Apr 2021
7:00 AM – 10:00 AM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Thursday, 22 Apr 2021
10:00 AM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
சோதிலிங்கம் – மகன்
 +94777706461 
ரங்கநாதன் – மகன்
 +447930183698 
கிருபநாதன் – மகன்
 +33134506350
கேசவநாதன் – மகன்
 +447506807685 
யோகநாதன்(ரகு) – மகன்
 +447956350078 
கமலநாதன் – மகன்
 +4791855828 
உமாரஞ்ஜினி – மகள்
 +447816506588 
ஸ்ரீரஞ்ஜினி – மகள்
 +447963159256 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seven =