InuvilObituarySaravanaiVelanai

திருமதி இராசையா செல்லம்மா

திருமதி இராசையா செல்லம்மா

திருமதி இராசையா செல்லம்மா, யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மரகதமணி அம்மா(பொன்னாச்சி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணம்மாள்(இணுவில்), ரகுநாதன்(ஜேர்மனி), திருநாவுக்கரசு(ரவி- சுவிஸ்), சசிதேவி(ஜேர்மனி), மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோமசுந்தரம்(அபிராமி பேஷன்ஹவுஸ்), உலகேஸ்வரி(ஜேர்மனி), அமிர்தகௌரி(சுவிஸ்), சிவலிங்கம் (ஜேர்மனி), பொற்செல்வி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2021 புதன்கிழமை அன்று காரைக்கால் இந்து மயானத்தில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சோமசுந்தரம் கிருஷ்ணாம்பாள் – மகள்
 +94776337393
இரகுநாதன் – மகன்
+496990548869
திருநாவுக்கரசு(ரவி) – மகன்
+41795746988
சிவலிங்கம் சசிதேவி – மகள்
+4915211971020
மகேந்திரன் – மகன்
+4915213565357

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + six =