திருமதி யோகேஸ்வரி திருநாவுக்கரசு, யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா வெஸ்ட் ரைட் நியூ சவுத் வேல்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி யோகேஸ்வரி திருநாவுக்கரசு, அவர்கள் பாமினி(அகில்), மதனி(மேகலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகேஸ்வரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராகுலன், மாயா, ஜேய்குலன், மரியா, கோகுலன், நிரோசா, கவிதாஸ், கீரா, கவிமாறன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அரன், நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இறுதிக்கிரியைகளில் நேரடியாக பங்கு கொள்ள முடியாதவர்களுக்காக பின்வரும் இணைப்பில் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
கிரியை | |
Wednesday, 17 Nov 2021 11:45 AM – 12:15 PM | Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia |
தொடர்புகளுக்கு | |
திருமதி யோகேஸ்வரன் – மகள் | |
+61298077118 |