ObituaryUnited Kingdom

திரு வைத்திலிங்கம் பரராஜசிங்கம்

யாழ். நெல்லியடி குறுந்தட்டியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி வியாளாவத்தை, கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பரராஜசிங்கம் அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நிர்மலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற தவமணி, பூபாலசிங்கம், கனகசிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, தூமணி மற்றும் நவமணி, காலஞ்சென்ற சிவநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

பாமதி, மதிவண்ணன், பாரதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜ்மோகன், சுகன்யா, கருணாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேதா, பிரவீன், சஞ்ஜெயன், யாதவன் ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 24 Jul 2022 7:00 AM – 9:30 AM
Kenton Kindergarten 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தகனம்
Sunday, 24 Jul 2022 10:00 AM

Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom


தொடர்புகளுக்கு

 மதிவண்ணன் – மகன்
Mobile : +447775797087
Phone : +44208427985
 பாமதி – மகள்
Mobile : +447525724554
Phone : +442088647460
பாரதா – மகள்
Mobile : +61499442909
Phone : +61412566676

Related Articles