
யாழ். திக்கத்தை பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட வதனி திருச்செல்வம் அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி சிவயோகமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருசெல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
திசானி, ஆரதி, குபேந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்ஷினி, பத்மஸ்ரீ(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஆறுமுகவேல்(மதன்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
அம்பிகைபாலன், சிவலிங்கம், மகேந்திரராஜா, கனகாம்பிகை, நிர்மலா, பராசக்தி, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருசாலினி, அபிநயன், அபிஷா, அகன்யன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 12 Jul 2022 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 13 Jul 2022 8:30 AM – 9:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Wednesday, 13 Jul 2022 11:30 AM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| திருச்செல்வம் – கணவர் | |
![]() ![]() | +33983988120 +33660484554 |
| பத்மஸ்ரீ – சகோதரன் | |
![]() ![]() | +33171856002 +33695186712 |
| தர்ஷினி – சகோதரி | |
![]() ![]() | +94778724437 |
| அம்பிகைபாலன் – மைத்துனர் | |
![]() ![]() | +447877407115 |
| சிவலிங்கம் – மைத்துனர் | |
![]() ![]() | +33781982963 |
| பராசக்தி – மைத்துனர் | |
![]() ![]() | +33612170751 |
| விமலா – மைத்துனி | |
![]() ![]() | |
| ராஜா – மைத்துனர் | |
![]() ![]() |






