செல்வி வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை
செல்வி வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை வசந்தபுலம், யாழ். சுண்டிக்குழி ஈச்சமோட்டை, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சேவியர் தனிநாயகம் அடிகளின் வழித்தோன்றலில் வந்த காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(தமிழ் வித்துவான், அதிபர்- கண்டாவளை மகா வித்தியாலம்) தையலம்மை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
செல்வி வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை, அவர்கள் காலஞ்சென்ற செளந்தரராஜன் மற்றும் இராசநாயகம்(Pastor- கனடா), தனிநாயகம்(கனடா), துரைநாயகம்(கனடா), செல்வநாயகம்(கனடா), அருமைநாயகம்(டென்மார்க்), மதுரைநாயகம்(லோச்சனா கேக் உரிமையாளர்- கனடா) ஆகியோரின் அன்பு அக்காவும்,
ஜெசிந்தா(கனடா), விமலா(கனடா), தர்சினி(கனடா), தயாளினி(டென்மார்க்), சுஜிகலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆரணி, ஆரவன், நீவேதன், துரை, செல்வி, வேஜினி, நிலவன், தேஷ்வர், தேஷ்கி, தேஷிகா, லோசனா, லோசன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
இராசநாயகம் – சகோதரர் | |
+16477070294 | |
தனிநாயகம் – சகோதரன் | |
+19058328172 | |
துரைநாயகம் – சகோதரன் | |
+14168442631 | |
செல்வநாயகம் – சகோதரன் | |
+14167200664 | |
அருமைநாயகம் – சகோதரன் | |
+4541164894 | |
மதுரைநாயகம் – சகோதரன் | |
+14168479849 |