CanadaColomboKarainagarObituary
திருமதி வசந்தா ரவீந்திரன்
திருமதி வசந்தா ரவீந்திரன், யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும்,கனடா டொராண்டோவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வண்ணியசிங்கம் சுபத்திரை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு துணைவியும்,
திருமதி வசந்தா ரவீந்திரன், அவர்கள் ஷிவாந்தி(கனடா), ஷிவானி(கனடா), ஷியாமி(கனடா), பிறின்ஸஸ், ஜெறி ஆகியோரின் அருமை அம்மாவும்,
அனில், மயூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ஷிவாந்தி – மகள் | |
+14168441546 | |
ஷிவானி – மகள் | |
+16472140603 |