திரு துரைராஜா தங்கதுரை
திரு துரைராஜா தங்கதுரை, யாழ். வலிகாமம் மேற்கு வடகிழக்கு சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லமுத்து துரைராஜா, புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ராகினி(மனோ) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கார்த்திகா அவர்களின் உயிர்த் தந்தையும்,
செந்தூர் ராஜ் அவர்களின் மாமனாரும்,
அஸ்வின் அவர்களின் பாசமிகு தாத்தாவும்,
திரு துரைராஜா தங்கதுரை, அவர்கள் கந்தஞானி, செல்வமலர், சிவமலர்(பிரித்தானியா) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
பஹீரதி யோகரத்னம் நாகராஜன், பராசக்திவேல், சிவாஜினி, விஜயகுமார், கலாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேஷ், விதுஷா, திலக்ஷா, பிரவினா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
ரூபா, தேஸ்மந்த், சிந்துஜா, யாழினி, தன்யா, துவாரகா, அபிரா, எஸ்தர் ஆகியோரின் சின்ன மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Wednesday, 06 Oct 2021 4:00 PM | Pompes funèbres Pantin | Santilly, Le choix funéraire 10 Rue des Pommiers, 93500 Pantin, France |
கிரியை | |
Thursday, 07 Oct 2021 9:00 AM – 10:30 AM | Pompes funèbres Pantin | Santilly, Le choix funéraire 10 Rue des Pommiers, 93500 Pantin, France |
தகனம் | |
Thursday, 07 Oct 2021 12:00 PM – 1:00 PM | Crématorium de Cormeilles-en-Parisis 27 Georges Méliès, 95240 Cormeilles-en-Parisis, France |
தொடர்புகளுக்கு | |
கார்த்திகா – மகள் | |
+33669131591 | |
செந்தூர் ராஜ் – மருமகன் | |
+33651089532 | |
ராகினி(மனோ) – மனைவி | |
+33661659860 | |
கந்தஞானி – சகோதரன் | |
+442082390160 | |
செல்வமலர் – சகோதரன் | |
+442082889314 | |
சிவமலர் – சகோதரன் | |
+442087152771 |