திருமதி துரைராஜா கமலேஸ்வரி
திருமதி துரைராஜா கமலேஸ்வரி, யாழ்ப்பாணம் இல. 15/10 மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை கமலவாசம் மூளாய் றோட்டை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ராஜதுரை தம்பதிகளின் அன்பு மகளும்,
வேலுப்பிள்ளை துரைராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
திருமதி துரைராஜா கமலேஸ்வரி, அவர்கள் சாந்தினி, சாந்தகுமார், மாலினி, விமலினி, காமினி, பிறேம்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருளானந்தம், ஜெயரூபி, பாலேந்திரன், சுகந்தன், ரதன், நிருத்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி, அமரசிங்கம், கனகலிங்கம், சண்முகலிங்கம், ரட்ணசிங்கம், மகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
பிறேம்குமார் – மகன் | |
+447526008002 | |
சாந்தகுமார் – மகன் | |
+14168268948 |