யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் வீரசிங்கம் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பங்கையற்செல்வி(வதனி- லண்டன்), வனிதா, வசந்தினி, கலைச்செல்வன்(செல்வன்), வனஜா, வசந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருணகிரி(லண்டன்), சிவானந்தலிங்கம், சுகுமார், யோகேந்திரா(யோகா), ரவீந்திரன், ஜெயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருத்திகா, Dr. நிருத்திகா, ஆரபி- டரன், சுரேகா, ஹரிஷ், கோகுல், சுவேதா, லக்திகா, காவியா, மேனன், மதுஷா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற நடராஜா மற்றும் குணரத்தினம், காலஞ்சென்றவர்களான தெய்வானை, சீதை, பொன்னம்மா, மங்களம், மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சதாசிவம், கந்தையா, விக்கினராஜா, சுப்பையா ஆகியோரின் சகலியும்,
ஸ்ரீரஞ்சன்- ஜெயந்தி, ஸ்ரீதரன்- விமலினி, ஸ்ரீகாந்தன்-லீலாவதி, ஸ்ரீபாஸ்கரன்- தேன்மொழி, கிரிஜா- ஜெயகுமார், பாலரஜனி- மன்மதன், ராஜி- சிவானந்ததேவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
Dr.சாகித்யா, Dr.ஜனகன், பிரியங்கன், பிரசான், பிரணவன், கிஷோர், டிலோஜன், ஓங்கார், ஷம்கார், அபிராம், அபிராமி ஆகியோரின் அன்பு பெரியப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கலைச்செல்வன்(செல்வன்) – மகன் | |
+14163561985 | |
பங்கையற்செல்வி (வதனி) – மகள் | |
+447306257174 |
வனிதா – மகள் | |
+ +16479835291 | |
வசந்தினி – மகள் | |
+16476464494 |
வனஜா – மகள் | |
+16474704595 | |
வசந்திரா – மகள் | |
+14166700283 |