CanadaObituaryPunnalaikkadduvan

திரு தம்பிராசா சுப்பிரமணியம்

திரு தம்பிராசா சுப்பிரமணியம்

திரு தம்பிராசா சுப்பிரமணியம், யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்றவர்களான தம்பிராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னார், காலஞ்சென்ற இராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு தம்பிராசா சுப்பிரமணியம், அவர்கள் சுரேஸ்குமார்(லண்டன்), வசீகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

தாட்சாயிணி(லண்டன்), சிவாஞ்சலி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

புஸ்பரோஜமணி(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும்,

இரத்தினலிங்கம்(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும்,

விமலாதேவி(இலங்கை) அவர்களின் அன்பு மச்சானும்,

றாயன்(லண்டன்), சந்திரலீலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தம்பையா குமாரசாமி அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குணலிங்கம், புஸ்பறாணி(இலங்கை), குணமணி(கனடா), கலாநிதி(கனடா), இராசநாயகம்(கனடா), பாஸ்கரன்(லண்டன்), கிருபாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மச்சானும்,

யதுசன், அபிசன்(லண்டன்), யனுஜன், விருஜன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 06 Nov 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 07 Nov 2021
7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 07 Nov 2021
8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 07 Nov 2021
10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சுரேஸ் – மகன்
 +447956499757
வசீ – மகன்
+16472908274

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twelve =