FranceKilinochchiObituaryRamanathapuram

திருமதி சுதர்ஜனி பாஸ்கரன் (மாலா)

திருமதி சுதர்ஜனி பாஸ்கரன் (மாலா)

திருமதி சுதர்ஜனி பாஸ்கரன், யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 17-09-2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், கதிரேசு முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

இந்திரராஜா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாஸ்கரன்(அப்பன்) அவர்களின் அன்பு மனைவியும்,

அச்சுதன் அவர்களின் அன்புத் தாயாரும்,

திருமதி சுதர்ஜனி பாஸ்கரன், அவர்கள் அரவிந்தன், காலஞ்சென்றவர்களான வாசுகி, முகுந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிதரன்(அத்தான்), மதனா(அண்ணி), பவானி, பாமதி, பவறீத்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 19 Sep 2021
3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Saturday, 25 Sep 2021
3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 26 Sep 2021
3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Wednesday, 29 Sep 2021
8:30 AM – 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Wednesday, 29 Sep 2021
11:20 AM – 12:20 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் – கணவர்
+33651819474
அரவிந்தன் – சகோதரன்
+94777111876

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 6 =