Dr ஸ்ரீரங்கநாதன் கனகசபை
Dr ஸ்ரீரங்கநாதன் கனகசபை, யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், வட்டகொட, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை(இராசா பரியாரியார்) செல்வரட்ணம் தம்பதிகளின் இளைய புதல்வரும்,
Dr ஸ்ரீரங்கநாதன் கனகசபை, அவர்கள் ஜெயராணி, சுதாகரன், பிராபகரன், சோபனானந்தா, ரூபன், மோகன், பிரதீபன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
காலஞ்சென்ற அன்னலட்சுமி, வல்லிபுரநாதன், இராஜேஸ்வரி, இராமநாதன் மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பத்மசோதி, மாணிக்கவாசகர், சந்திரமலர், தம்பிராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புனிதவதி, திலகவதி, சிவராமலிங்கம், நடராஜலிங்கம், கமலவதி, முத்துராஜலிங்கம், செளந்தர்யவதி, திருவாதரன், வாசுகி, வானதி, முகுந்தன், தேவகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அன்னாரின் பூதவுடம் 16-09-2021 வியாழக்கிழமை அன்று கிருளப்பனை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
வாசுகி – மருமகள் | |
+94718084812 |