KokuvilObituaryVelanai

திருமதி சோமசுந்தரம் இலட்சுமி

திருமதி சோமசுந்தரம் இலட்சுமி

திருமதி சோமசுந்தரம் இலட்சுமி, யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி சோமசுந்தரம் இலட்சுமி, அவர்கள் மகாதேவன்(பிரான்ஸ்), விவேகானந்தன்(விவேக் மாஸ்டர்), சுபத்திரதேவி(பிரான்ஸ்), கமலநாதன்(பிரான்ஸ்), விஜயதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகராசா, செல்லம்மா, அருளம்மா ஆகியோரின்அன்புச் சகோதரியும்,

நவரட்ணதேவி(பிரான்ஸ்), மாலினி தங்கராசா(பிரான்ஸ்), ரூபி(பிரான்ஸ்), நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுஜன்(கனடா), அகிலன்(பிரான்ஸ்), சிந்துஜா அமுதராஜ், புருஷோத்மன், கீர்த்தனா, சஜீபன்(அவுஸ்திரேலியா), குணாலினி நித்தியராஜா, துவாரகன் மடோனா, இஷாலினி(பிரான்ஸ்), பரதன், லக்ஸ்மன், பிரியன்(பிரான்ஸ்), தேனுகா, லவனீதன், அருஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வினுஷ், அஸ்வின்(கனடா), ஆரோகி, அஸ்ரிதா, அஞ்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மகாதேவன் – மகன்
+33751170113
விவேகானந்தன் – மகன்
+94718422402
தங்கராசா – மருமகன்
 +33629771878
கமலநாதன் – மகன்
 +33699696914
லவநீதன் – பேரன்
+94767031093

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 6 =