CanadaJaffnaObituary

திரு சிவராமலிங்கம் வேலாயுதபிள்ளை

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் வேலாயுதபிள்ளை அவர்கள் 11-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லம்மா(பூமணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ரமேஸ், சுரேஸ், பிரகாஸ், கவிதாஸ், விஜிதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேந்திரன், காலஞ்சென்ற தர்மகுலேந்திரன், செல்வரதி, அருளானந்தம், சந்திரதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மிளா, யாழினி, சுமன்கல்யா, பாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டிவாணி, டிவ்வியன், டிலன், நிரன், விரன், ஓவியா, ஆரியன், ஜரா, லவீன் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 13 Jul 2022 
5:00 PM-9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 14 Jul 2022 
12:00 PM-4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaand
தகனம்
Thursday, 14 Jul 2022 
4:00 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சுரேஸ் – மகன்
+16479694076
பிரகாஸ் – மகன்
 +14167041719
கவி – மகன்
 +16476321230
விஜி – மகன்
 +19054494076
கலா – மனைவி
 +16477734076

Related Articles