திரு சிவராஜா முருகேசு, யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னக்குட்டி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு சிவராஜா முருகேசு, அவர்கள் சிவநேஸ்வரன்(நேசன்- சுவிஸ்), இராஜேஸ்வரன்(ராசன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பங்கயமலர்(ராசாத்தி- கனடா), இதயவதி(மதி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, சிவசுப்ரமணியம், தம்பியையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஸ்கரன்(கனடா)- நிஷாமினி, தர்ஷனா(சுவிஸ்)- சிவநேஸ்வரன் குணபாலசிங்கம், ஜெயகரன்(கனடா), சுசிகரன்(சுவிஸ்)- ஷமீரா சுசிகரன், கஜீனா(கனடா), நர்த்தனன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாஜீஷன், சஞ்சனா, சஞ்ஜீவ், சாருஜன், டியாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சிவநேஸ்வரன் – மகன் | |
+41791307440 | |
+41326657082 | |
இராஜேஸ்வரன் – மகன் | |
+14164319602 | |
+16476551155 |