CanadaObituaryVaṭamarāṭci

திருமதி சிவபாதசுந்தரம் செல்லமுத்து

திருமதி சிவபாதசுந்தரம் செல்லமுத்து

திருமதி சிவபாதசுந்தரம் செல்லமுத்து, யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்கார்பரோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் ஏக புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் வள்ளியம்மை தம்பதிகளின் முத்த மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி சிவபாதசுந்தரம் செல்லமுத்து, அவர்கள் சிவராணி, செல்வராணி, ரதி, சித்திரா, சுபத்திரா, சிவராஜன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மனோகரன், கௌரிதாசன், ஜெயராஜன், பரமேஸ்வரன், கலாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ்ரீவித்தியா- ஜோன்சன், உதயகுமாரன்- அனுஷா, தினேஸ், றொமேஸ், தர்சினி, ரசிகா, அபினேஸ், அபிராமி, கிறிஸ்தாசன்- அவ்ரில், டிலான், யதூசியா, மிதுரா, சிந்துஜன், ஹர்ஷன், சிந்துஜா- ஜனார்த்தன், சிந்தூரன், செளமியா ஆகியோரின் பேத்தியும்,

ஆனந்த், அபிநயா, கேனீஷா, நீலன், ஹநின், ஹயூன், அபிஷா, றொசான் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 16 Oct 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 17 Oct 2021
12:30 PM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 17 Oct 2021
1:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 17 Oct 2021
3:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவராஜன்(WhatsApp) – மகன்
+447482728199
மனோகரன் – மருமகன்
+14164950619
கெளரிதாசன் – மருமகன்
 +14167529195
ஜெயராஜன் – மருமகன்
+14164988129
பரமேஸ்வரன் – மருமகன்
 +14164975038
உதயன் – பேரன்
+14169531473
சிவராணி(பொன்) – மகள்
+14163719870

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =