திருமதி . சிவலிங்கம் சின்னப்பிள்ளை, யாழ்ப்பாணம் கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 2021.09.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பவளம் ஆகியோரின் பாசமிகு புதல்வியும்,
சின்னபிள்ளை சின்னாச்சி ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கத்தின் பாசமிகு மனைவியும்,
திருமதி . சிவலிங்கம் சின்னப்பிள்ளை, அவர்கள் சிவாஜினி (கரவெட்டி) , சிலோஜினி (சிலோ – சுவிட்சர்லாந்து) , சுத்ர்ஜினி (சுதா – சுவிட்சர்லாந்து) , சக்தியேந்திரன் (காண்டீபன் – சுவிட்சர்லாந்து) , சத்தியஷாயினி (கனடா) , ஆகியோரின் பாசமிகு தாயரும்,
சறோசா (சுவிட்சர்லாந்து) , அவர்களது அன்பு சகோதரியும்,
சிவகாந்தன் (மருதங்கேணி வைத்தியசாலை) , நிர்மலதாசன் (சுவிட்சர்லாந்து) , வசந்தன் (சுவிட்சர்லாந்து) , பவிசாளினி (சுவிட்சர்லாந்து) , இராமகாந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தேனுகா , யனுசன் , நிலாஜினி , சிவலக்ஷன் , கபினாஸ் , பூர்விதன் (சுவிட்சர்லாந்து) , ஆத்மியா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் : கிருஸ்ணா -பாலு (கிளிநொச்சி)
தொடர்புகளுக்கு | |
காண்டீபன் (மகன்) | |
+41786409039 | |
சிவாஜினி (மகள்) | |
+94762390149 |