திரு சின்னத்தம்பி துரைச்சாமி
திரு சின்னத்தம்பி துரைச்சாமி, யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல. 132 ஸ்கந்தபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துரைச்சாமி சின்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சௌந்தரம்மா, தையலம்மை, சிவகாமிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை மற்றும் சடேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திரு சின்னத்தம்பி துரைச்சாமி, அவர்கள் சிவபாக்கியம்(இலங்கை), இரத்தினேஸ்வரி(இலங்கை), இரத்தினநாயகி(இலங்கை), தர்மரத்தினம்(கனடா), குணநாயகி(கனடா), காலஞ்சென்ற தர்மராசா, பேரின்பநாயகி(கனடா), சிவபாலன்(இலங்கை), உதயபாலன்(லண்டன்), நவரத்தினஜோதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், வேலுப்பிள்ளை, சண்முகம், குமாரசாமி, செல்வரத்தினம், நாகமணி, பராசக்தி மற்றும் சிவக்கொளுந்து ஆகியோரின் மைத்துனரும்,
வைத்திலிங்கம், லோகநாதன், கோபாலபிள்ளை, பத்மராணி, காலஞ்சென்ற சுகுமாரன், சுரேஷ்குமார், உதயகுமாரி, சிவமணி, சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கருணாநிதி, சந்திரபாலன், நளாயினி, கோகுலதாஸ், புவனேஸ்வரன், தனுசுயா, அனுராஜா, அமிர்தாஞ்சன், கமலதாஸ், சந்திரகாஸ், நந்தசொரூபன், சிவதாருகா, டிலக்சன், சஞ்சயன், பைரவி, சிவருக்ஷன், பிரணவி, கிரிசாந்தன், அட்சயா, கம்சிகா, கிசோரா, சாருயன், ஆதிரன், ஆரகன், அனந்திதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அனன்யா, ஆரியா, புதியவன், புகழ்நிலா, சாதனா, அக்ஷனா, நிந்துஜன், அத்வைதன், அப்சனா, மிதுசனா, தமிழி, நிழலி, அத்விகன், அத்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
வீட்டுமுகவரி | |
இல 132, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி. |
தொடர்புகளுக்கு | |
சிவபாக்கியம் – மகள் | |
+94779597865 | |
இரத்தினேஸ்வரி – மகள் | |
+94773863384 | |
இரத்தினநாயகி – மகள் | |
+94777446467 | |
தர்மரத்தினம் – மகன் | |
+16478545861 | |
குணநாயகி – மகள் | |
+17802637119 | |
பேரின்பநாயகி – மகள் | |
+14164996053 | |
சிவபாலன் – மகன் | |
+94771341736 | |
உதயபாலன் – மகன் | |
+447852466427 | |
நவரத்தினஜோதி – மகன் | |
+94779718200 |