ChulipuramFranceObituaryVavuniya

திருமதி சாந்தினி கயிலாயநாதன்

திருமதி சாந்தினி கயிலாயநாதன்

திருமதி சாந்தினி கயிலாயநாதன், யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம்(பிரபலவர்த்தகர், பெத்தப்பா), கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,

கயிலாயநாதன்(செல்வம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

திருமதி சாந்தினி கயிலாயநாதன், அவர்கள் பூஜா, சகானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அற்புதராணி, சிவபாலன்(கனடா), சுதாசா(பிரான்ஸ்), தேவிகா(கனடா), பொன்குமார்(கோயில்- பிரான்ஸ்), மோகனதாஸ்(அப்பன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி, திலகவதி(கனடா), சிவகுமாரன்(பிரான்ஸ்), குமாரதாஸ்(கனடா), கவிதா(பிரான்ஸ்), மாலினி(பிரான்ஸ்) மற்றும் காலஞ்சென்ற உலகநாதன்(பிரபல வர்த்தகர் நட்சத்திர ஓட்டல் வெள்ளவத்தை), மனோன்மணி(மச்சாள், மாமி சுழிபுரம்), சராநாதன்(கல்பனா ஸ்ரோர் வெள்ளவத்தை), ஞானசொருபமணி(சந்திரா சுழிபுரம்), தேவலோகமணி(இந்திரா- அவுஸ்திரேலியா), பரஞ்சோதிநாதன்(ரவி- கனடா), சோதிமணி(வெள்ளவத்தை), சோதிநாதன்(ராயல் ஃபேன்ஸி ஹவுஸ் வெள்ளவத்தை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(அடைக்கலம்), சுப்பிரமணியம்(சிவலிங்கம் SM மாமா, சகலன் ), எதிர்வீரசிங்கம்(குஞ்சுமணி TA), இந்திரசேனன்(மறின்) மற்றும் புவனராணி அனந்தி(கனடா), சோமாஸ்கந்தா(கணக்கு வெள்ளவத்தை) ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கண்ணன் – உறவினர்
+4915211877861
செல்வம் – கணவர்
+33623036342
சுதாசா – சகோதரி
 +33781461746
பொன்குமார் – சகோதரன்
 +33620078692
மோகனதாஸ் – சகோதரன்
 +33651551639
தேவிகா – சகோதரி
+14166551665
சிவபாலன் – சகோதரன்
+16477189653
சோதிநாதன்(பிரபு) – மைத்துனர்
+94778043401
சோதிமணி – மைத்துனி
 +94723600468

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 6 =