பிரித்தானியா லண்டன் Catford ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பூஜிதா சாந்தகுமார் அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், சிவசுப்ரமணியம் அமுதம்மா தம்பதிகள், அரியரட்ணம் அரியமாலை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சாந்தகுமார் மலர்விழி தம்பதிகளின் அருமை மகளும்,
கிஷாந்தன், வினுஜன் ஆகியோரின் பாசமிகு அக்காவும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், சர்வேஸ்வரி, தேவதாஸ் சாந்தி, லோகதாஸ், சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவயோகதாஸ் தர்சினி, காலஞ்சென்ற நவயோகதாஸ், ஜெயராம், இந்துமதி, சிறிகாந்தரூபன், உமாபதி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
சிவயோகரட்ணம் யோகநாயகி, நித்தியராசா லோகநாயகி, நல்லசோமசுந்தரம்பிள்ளை தங்கேஸ்வரி, கிரிதரன் ஜெயலட்சுமி, சத்தியதேவன் சிறிவரதராணி, மகேந்திரன் அருள்நங்கை ஆகியோரின் அன்பு மருமகளும்,
பிரியங்கா, சொர்ணா, Lionson, Kiso, Naresh, சுகிர்தா, சபிதா, தனுஸ், தனுஜா, நிருஜன், கௌசிகா, விதுசா, தமிழ்மாறன், ரவிமாறன், ரவிசன், புஸ்பவதனி, நிசாந்தினி, நிவேதிகா, அஜய், மயூரதன், தர்சிகா, கிருஷ்ணஹரன், சஜீவானந்த் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
சிவாகரன், யதுசா, தர்சினி, பத்ம தர்சினி, கோகுல்ராஜ், மேனகா, அபிராமி, கோபிகா, Dilaxshan(Raju), கவிசன், கம்சனா, புவிதா, அன்பெழில், அருள்மொழிஅரசு, ரோகினி, சிவராணி, கல்யாணி, திலகரன், சுதாகரன், சுஜிதரன், பிரியா, சுகாசினி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
Sivajini, Kavilasa, Aatheesh, Aathiran, Pratheesan, Abhiyudev ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்படும் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Sunday, 18 May 2025 6:30 AM | St Laurence Church, Catford 37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom |
தகனம் | |
Sunday, 18 May 2025 9:00 AM | St Laurence Church, Catford 37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom |
தொடர்புகளுக்கு
சாந்தகுமார் – தந்தை | |
+447960485556 | |
தேவதாஸ் – பெரியப்பா | |
+447913965542 |