திருமதி செல்வபாக்கியம் அந்தோனிப்பிள்ளை
திருமதி செல்வபாக்கியம் அந்தோனிப்பிள்ளை, யாழ். சுண்டுக்குளி பிளெட்சர்ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே எனபாக்கை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெனடிற் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி செல்வபாக்கியம் அந்தோனிப்பிள்ளை, அவர்கள் அன்ரன் பிரிதிவிராஜ் அந்தோனிப்பிள்ளை(அவுஸ்திரேலியா), ஐடா சசிரேகா கிறிஸ்தோபர்(பிரித்தானியா), அனுரேகா சின்னத்தம்பி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகன்தா ஜெகதீசன், போதகர் சூரியகுமார் கிறிஸ்தோபர், போதகர் அன்ரன் சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி பரமானந்தம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சாந்தா, நிர்மலா, வசந்தா, ஜீவா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சுவாதி, விஷ்ணு, லட்சுமி, கார்த்திக், மேர்சி, கிரேசி, திவ்யன், நித்யன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ரோட்ஸ், கின், ஸ்ரீநிதி, வித்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
அனுரேகா சின்னத்தம்பி – மகள் | |
+4795975376 | |
போதகர் அன்ரன் சின்னத்தம்பி – மருமகன் | |
+4795881223 | |
சித்தி விநாயக நாதன் – மருமகன் | |
+4790142504 | |
போதகர் சூரியகுமார் கிறிஸ்தோபர் – மருமகன் | |
+447931641680 |