CanadaJaffnaObituarySrilanka

​செல்வன் விஜயசங்கர் கிஷான்

யாழ். அரியாலையைச் சேர்ந்த, கனடா – Montreal லை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். விஜயசங்கர் கிஷான் அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விஜயசங்கர் – இராஜகுமாரி தம்பதியினரின் அன்பு மகனும், 

அர்ச்சனா, லக்ஷயன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஐயாத்துரை – புஸ்பவதி, காலஞ்சென்ற முத்துசாமி – தவமணி தம்பதியினர்களின் பேரனும்,

ரவிச்சந்திரா, உதயச்சந்திரிகை, காலஞ்சென்ற சண்முகதாஸ் ஆகியோரின் மருமகனும்,

ரவிசங்கர், உதயசங்கர், சங்கர், இந்திரகுமாரி, இதயகுமாரி, நாகேஸ்வரி, வசந்தகுமாரி, புனிதாவதி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2025 திங்கட்கிழமை மாலை 4:00 – 9:00 மணி வரையும் Aeterna Funeral Complex (55, Rue.Gince Saint-Laurent, QC H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-06-2025 செவ்வாய்கிழமை காலை 9:00 மணி முதல் பார்வைக்காக மற்றும் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

விஜயசங்கர்
  +1 514 591 5504
சோபன்
 +1 514 662 0793

Related Articles