AchchuveliObituarySwitzerland
செல்வன் நடேசலிங்கம் அக்ஷயன்
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் அக்ஷயன் அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகள், திரு. திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நடேசலிங்கம்(தம்பு பேபி) நந்தினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
நடேசலிங்கம் செந்துரி அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Thursday, 15 Dec 2022 4:00 PM – 7:00 PM | Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland |
பார்வைக்கு | |
Friday, 16 Dec 2022 3:00 PM – 7:00 PM | Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland |
பார்வைக்கு | |
Saturday, 17 Dec 2022 2:00 PM – 7:00 PM | Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland |
பார்வைக்கு | |
Sunday, 18 Dec 2022 2:00 PM – 7:00 PM | Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland |
கிரியை | |
Monday, 19 Dec 2022 1:00 PM – 3:00 PM | Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland |
தொடர்புகளுக்கு
ஆனந்தன் – மாமா | |
+41786464930 | |
பானுஷாந்தன் – சகோதரன் | |
+41787420637 | |
கெங்கன் – மாமா | |
+41797604807 | |
பரமு – மாமா | |
+41796583612 | |
நடேசலிங்கம்(பேபி நந்தினி) – தந்தை | |
+41763262647 | |
உதயன் – மாமா | |
+41792458216 | |
வசந்தி – மாமி | |
+41799444570 | |
ஈசன் – சித்தப்பா | |
+41765248374 | |
சகுந்தலா(கௌசி- குண்டு பத்தமேனி) – அத்தை | |
+94773922029 | |
நளினி – சித்தி | |
+94764029397 | |
சிவனடி – மாமா | |
+33650129462 |