NetherlandsObituary
செல்வன் ஜெனா ஜெகதீஸ்வரன்

நெதர்லாந்த் (RAALTE) பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஜெனா ஜெகதீஸ்வரன் அவர்கள் 01/03/2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார், அன்னார் ஜெகதீஸ்வரன் (ஜெகன்) தர்சினி (சுசி) தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலம் சென்ற நாகராசா, அன்னமலர் சிறீகாந்தன் சாந்தா ஆகியோரின் பாசமிகு பேரனும், ஜெனியின் பாசமிகு சகோதரனும் ஆவர், பிறேம் & தமிழினி (கனடா) பாசமிகு பெறாமகனும், செல்வன் & சினேக்கா (இங்கிலாந்த்) பாசமிகு மருமகனும், ராஜி & வாகா (இங்கிலாந்த்) அன்பு பெறாமகனுமாவார்.
மாயா, சாஜித், றேயா மற்றும் ரிசிதன் ஆகியோர்களின் உடன்பிறவா சகோததருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கபடும்.
தகவல்- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:-
| ஜெகன் -தகப்பன் | ![]() |
![]() ![]() | +31685662552 |
| காந்தன் – தாத்தா | ![]() |
![]() ![]() | +31644271642 |
| செல்வன் – மாமா | |
![]() ![]() | +447405035446 |
| ராஜி – சித்தப்பா | |
![]() ![]() | +447577888659. |






