BatticaloaColomboJaffnaKandyObituaryVelanai

திரு திருநாவுக்கரசு செல்லத்துரை

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கண்டி, கொழும்பு, Brunei ஆகிய இடங்களை வதிவிடமாவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு செல்லத்துரை அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு குணபாக்கியம்(முன்னாள் முனீஸ்வரா கபே உரிமையாளர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிருந்தி, திலீபன், சுதர்சன், பிரகேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிரஞ்சன், ஸ்ரீவேணி, அபிராமி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷாயகி, அஞ்சனா, சேனன், ஷோபன், கோஷான், தாரணி, திஷானா, ஹன்சிகா, ஜெய்பியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, பூமணி, காலஞ்சென்ற சறோஜினிதேவி, கமலாதேவி, ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோமளேஸ்வரி, காலஞ்சென்ற நல்லையா, தம்பிராசா, செல்வராஜா, தர்மவதி, சரஸ்வதி, சாந்தகுமாரி, தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்.

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 20 Feb 2024 2:30 PM
North Chapel, Pinegrove Memorial Park Kington St, Minchinbury NSW 2770, Australia

தொடர்புகளுக்கு

பிருந்தி – மகள்

+61405076027
திலீபன் – மகன்
 +61405442329

சசிகேசவன் – மருமகன்

+61468837219

Related Articles