திரு செல்லத்துரை சிதம்பரநாதன், யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கணேசரத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு செல்லத்துரை சிதம்பரநாதன், அவர்கள் எழிலரசி(பொட்சுவானா), துஷ்யானந்தினி(கனடா), கஜீவன்(பிரித்தானியா), ஜலதரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலம்சென்ற வேணுகோபால், நீலாயதாட்சி, மனோன்மணி, கனடாவைச் சேர்ந்த சிவகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிதரன், ஜெயதேவன், கிருஷ்ணவேணி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராம், ஸ்வரஜன், வர்ஷா, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ஜெகதீஸ்வரி – மனைவி | |
+94112725011 | |
சிவகுருநாதன் – சகோதரன் | |
+14164392584 | |
ஜெயதேவன் – மருமகன் | |
+17809344175 | |
எழிலரசி – மகள் | |
+26774191727 | |
கஜீவன் – மகன் | |
+447577265977 | |
ஜலன் – மகன் | |
+447533665330 | |
ஜலதரன் – மகன் | |
+447533665330 |